Description
“காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன்.” (லூக்கா 15:6)
தவறிப்போனவர்களை அன்போடு தேடி கண்டுபிடிக்கும் நல்ல மேய்ப்பரான இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் அருமையான வேதாகம வசனம் இது. ஒவ்வொரு ஆத்துமாவும் தேவனுக்கு எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை இந்த வசனம் நினைவூட்டுகிறது.
இந்த அழகிய தமிழ் வேதாகம வசன வால் ஃப்ரேம், குடும்ப இரட்சிப்பிற்காக ஜெபிப்பவர்களுக்கு, ஊழியக்காரர்களுக்கு, மற்றும் சுவிசேஷ பணியில் ஈடுபடுபவர்களுக்கு மிகுந்த ஊக்கமளிக்கும் ஆன்மீக அலங்காரமாக அமையும். வீடு, ஜெப அறை, தேவாலயம் அல்லது அலுவலகத்தில் வைக்க ஏற்றது.
இந்த ஃப்ரேம் ஏற்றது:
- குடும்ப இரட்சிப்பிற்காக ஜெபிப்பவர்களுக்கு
- Pastor, Evangelist, Ministry Workers
- சுவிசேஷ ஊழியத்திற்கு
- ஜெப அறை மற்றும் தேவாலய அலங்காரத்திற்கு
- Christian Encouragement Gift










There are no reviews yet.