Description
“ஜெயமோ கர்த்தரால் வரும்” (நீதிமொழிகள் 21:31) என்பது உண்மையான வெற்றி மனித முயற்சியால் மட்டுமல்ல, தேவனுடைய கிருபையாலும் உதவியாலும் வருகிறது என்பதை நினைவூட்டும் வல்லமையான வேதாகம வசனம்.
இந்த அழகிய தமிழ் வேதாகம வசன வால் ஃப்ரேம், உங்கள் வீட்டில், அலுவலகத்தில் அல்லது ஜெப அறையில் தேவனே உங்கள் ஜெயத்தின் மூலாதாரம் என்பதை தினமும் நினைவூட்டும். தேர்வு எழுதுபவர்கள், தொழில் தொடங்குபவர்கள், புதிய முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் வாழ்க்கையில் வெற்றியை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் இது சிறந்த கிறிஸ்தவ பரிசாக அமையும்.
இந்த ஃப்ரேம் ஏற்றது:
- மாணவர்கள் மற்றும் தேர்வு எழுதுபவர்கள்
- தொழில் முனைவோர்
- புதிய முயற்சி தொடங்குபவர்கள்
- வேலை மற்றும் தொழில் வளர்ச்சி நாடுபவர்கள்
- ஊக்கமளிக்கும் Christian Gift










There are no reviews yet.