Description
“நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள்.” (யோவான் 15:5)
இயேசு கிறிஸ்துவோடு இணைந்திருக்கும் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் வல்லமையான வேதாகம வசனம் இது. அவரில் நிலைத்திருப்பவர்கள் அதிக கனிகளை கொடுப்பார்கள்; அவரை விட்டு நாம் ஒன்றும் செய்ய முடியாது.
இந்த அழகிய தமிழ் வேதாகம வசன வால் ஃப்ரேம், உங்கள் வீட்டில், ஜெப அறையில், தேவாலயத்தில் அல்லது அலுவலகத்தில் வைக்க ஏற்ற ஆன்மீக அலங்காரம். தேவனோடு நெருக்கமாக வாழ விரும்புபவர்களுக்கு, ஊழியக்காரர்களுக்கு, மற்றும் ஆன்மீக வளர்ச்சியை நாடுபவர்களுக்கு சிறந்த கிறிஸ்தவ பரிசு.
இந்த ஃப்ரேம் ஏற்றது:
- ஜெப அறை மற்றும் தியான இடங்களுக்கு
- Pastor, Leader, Ministry Workers
- தேவாலய அலங்காரத்திற்கு
- ஆன்மீக வளர்ச்சி விரும்புபவர்களுக்கு
- Christian Gift










There are no reviews yet.